Gram Sabha Meeting

img

அடிப்படை வசதிகளை நிறைவேற்றிடுக கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை

அவிநாசி ஒன்றியத் திற்குட்பட்ட வேலாயுதம் பாளையம் ஊராட்சி யில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அடிப் படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்றக் கோரி  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.